தினமும் அழுகை இருக்கும்.. சரிகமபவில் திரைக்கு பின்னால் இருக்கும் கண்ணீர்

Lankasri Sri Lanka Viral Video Media Saregamapa Lil Champs
By Dhushi May 31, 2025 01:05 AM GMT
Report

சரிகமபா ஷோவில் திரைக்கு பின்னால் இருக்கும் வலிகள் குறித்து இலங்கை வந்த கலைஞர்கள் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கை வருகை

பிரபல தொலைக்காட்சியில் பலரின் கவனத்தை ஈர்த்து முன்னிலையில் இருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமபா.

2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம்

2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம்

இசை உலகில் சாதிக்க நினைக்கும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

தற்போது பெரியவர்களுக்கான சுற்றுகள் ஆரம்பிக்கப்பட்டு, தெரிவுகள் முடிந்துள்ளன. இதில் இலங்கையை சார்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்படியொரு நிலையில், 𝗦𝘁. 𝗟𝘂𝗰𝗶𝗮’𝘀 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 𝗢𝗹𝗱 𝗕𝗼𝘆𝘀 𝗨𝗻𝗶𝗼𝗻-னால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 145 ஆவது வருட விழாவில் பாடுவதற்காக சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர்.

தினமும் அழுகை இருக்கும்.. சரிகமபவில் திரைக்கு பின்னால் இருக்கும் கண்ணீர் | Saregamapa Show Contestants Interview At Sri Lanka

அப்படி வந்த இளைஞர்கள் லங்காசிறி ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்த பொழுது, சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து தொகுப்பாளினி மோகனா கேட்ட கேள்விகளுக்கு எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கொடுத்துள்ளனர். “சரிகமபா மேடை ஒரு மேஜிக்..” என்றும் கூறியுள்ளனர்.

உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

கண்ணீருடன் தொடங்கிய பயணம் பற்றி மேலதிக விவரங்களை காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.   

 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US