Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா?

Viral Video Tamil TV Shows Social Media TV Program Saregamapa Seniors Season 5
By Vinoja Nov 23, 2025 06:51 AM GMT
Report

சரிகமப வில் 5 முதலாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவான இறுதிச்சுற்றுக்கு சுஷாந்திக்கா தன்னை தயார்ப்படுத்தி வரும் நிலையில், சாதாரணமாக மேடையில் பாடிய மார்கழி திங்கள் அல்லவா... பாடலையே Finale பர்பாமன்ஸ் போல் கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரிகமப சீசன் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா? | Saregamapa Seniors Season 5 Grand Finale Today

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பிரபலமாவது உறுதி! நீங்க எந்த மாதம்?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பிரபலமாவது உறுதி! நீங்க எந்த மாதம்?

ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale இன்று 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக சுஷாந்திக்கா ஸ்ரீஹரி, சபேஷன் , சின்னு செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா? | Saregamapa Seniors Season 5 Grand Finale Today

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க முடியாத விடயமாகவே இருக்கின்றது.

சரிகமப : மையா மையா பாடலால் அரங்கத்தை அதிர வைத்த ஷிவானி! வெற்றி மகுடம் சூடுவாரா?

சரிகமப : மையா மையா பாடலால் அரங்கத்தை அதிர வைத்த ஷிவானி! வெற்றி மகுடம் சூடுவாரா?

இந்த நிலையில் சாதாரணமாக பாடும் போதே Finale பர்பாமன்ஸ் போல் கொடுக்கும் சுஷாந்திக்காவின் மார்கழி திங்கள் அல்லவா... Fire performance இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா? | Saregamapa Seniors Season 5 Grand Finale Today

இவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு காணப்படுகின்றமை குறிபிடத்தக்கது. இன்று இவர் தான் வெற்றி மகுடத்தை சூடுவார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US