சரிகமப: 3வது இறுதிச்சுற்று போட்டியாளரை மாஸாக தெரிவு செய்த நடுவர்கள்
இறுதிச்சுற்று போட்டியாளர் தேர்வில் ஐந்து போட்டியாளர்கள் தெரிவாகி இருந்தும் போட்டியாளர் சபேசன் மற்றும் பவித்ரா நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சரிகமப
இதுவரை மக்கள் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக வந்துள்ளது.
இதில் தற்போது வரை சுஷாந்திக்கா மற்றும் ஸ்ரீஹரி தெரிவாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் Folk சுற்றில் தெரிவு செய்யப்பட இருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் வாங்கி இருந்தனர். அதில் மிகச்சிறந்த போட்டியாளராக போட்டியாளர்கள் பவித்ரா மற்றும் சபேஷன் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் இறுதிச்சுற்றுக்கு ஒருவர் தான் தெரிவு செய்யபடுவார். அந்த வகையில் தற்போது வெளிவந்த காணொளியில் ஒருவரை இறுதிச்சுற்றுக்கு போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டது தெரிகிறது.
ஆனால் அந்த போட்டியாளர் தெரிவு செய்யபட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவர் கண்ணிலும் கண்ணீர் வந்ததை பார்க்க கூடியதாக இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |