சரிகமப (5) இல் தேவயானி மகளுக்கு போட்டியாக வந்த இளைஞர் - இறுதியில் திணறிய நடுவர்கள்
சரிகமப (5) இல் தற்போது One On One Round ஆரம்பமாகி உள்ளது. சறுறு முன் வெளியாகிய காணொளியின் படி தேவயானி மகளுக்கும் போட்டியாளர் ஹரிஸ்ககும் போட்டி ஆரம்பமாகி உள்ளது.
சரிகமப (5)
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் One On One Round நடைபெற உள்ளது. தில் பல போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு பாடுவார்கள்.
இதில் ஒருவருக்கொருவா பாடும் போது யாரு சிறப்பாக பாடி உள்ளார்களோ நடுவர்கள் அவர்களை தெரிவு செய்து கோல்டன் பெர்போமன்ஸ் கொடுப்பார்கள்.
இதில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களை வைத்து தான் இறுதி சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் நடவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் தேவயானி மகளும் போட்டியாளர் ஹரிஸ் உம் சிறப்பாக பாடி உள்ளனர். இதில் எந்த போட்டியாளரை நடுவர் தெரிவு செய்ய போகின்றனர் என்பதை சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
