சரிகமபாவில் பாடகி சைந்தவியை பற்றி content கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு நடந்தது என்ன?

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Sep 07, 2024 12:31 PM GMT
Report

பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் Road to Finale சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் போட்டியாளர் அனைவரும் உட்சாகத்துடன் பாடும் ப்ரொமொ தற்போது வெளியாகி உள்ளது.

அத சொல்ல எனக்கு உரிமை இல்ல.. பொங்கி எழுந்த ரோகிணி அம்மா- தத்தெடுப்பார்களா?

அத சொல்ல எனக்கு உரிமை இல்ல.. பொங்கி எழுந்த ரோகிணி அம்மா- தத்தெடுப்பார்களா?

சரிகமப

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகாக இருக்கின்றனர்.

பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் திருமணப்பாடல்கள் சுற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியின் பல போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

சரிகமபாவில் பாடகி சைந்தவியை பற்றி content கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு நடந்தது என்ன? | Saregamapa Seniors S4 Sunday Suturday Promo

இனி வரும் சுற்று ஒவ்வொன்றிலும் போட்டியாளர்கள் எலிமினேஷன் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு நுழையப்போகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் Road to Finale சுற்றில் இருந்து இனி வரும் வாரங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் கடைசி சுற்றுக்கு தெரிவாகப்போகின்றனர்.

அந்த வகையில் இன்று ஒளிபரப்பாகவிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் கோட் படகுழுவினர் கலந்து சிறப்பித்துள்ளனர். இதன் போது இயக்குனர் வெங்கட்பிரபு நிகழ்ச்சிக்கான content என ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அவர் கூறும் போது 'நான் சைந்தவியை எனது சென்னை 28 part 1 படத்தில் விஜலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வரும்படி வற்புறுத்தி அழைத்தேன். ஆனால் அவர் எனக்கு நடிக்க வரவே வராது என கூறி மறுத்துவிட்டார் என கூறினார். இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US