சரிகமபவில்: முதலாவதாக தெரிவான திரைப்படத்தின் பின்னணி பாடகருக்கான போட்டியாளர்

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Oct 14, 2024 06:28 AM GMT
Pavi

Pavi

Report

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் ம் Freestyle Round இல் முதல் போட்டியாளராக விஜய் திரைப்படத்தில் பின்னணி பாடல் பாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சரிகமபவில்: நடுவர்களின் இசைப்பயணத்திற்கான கேள்விக்கு போட்டியாளரின் நெகிழவைத்த பதில்

சரிகமபவில்: நடுவர்களின் இசைப்பயணத்திற்கான கேள்விக்கு போட்டியாளரின் நெகிழவைத்த பதில்

சரிகமப

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

சரிகமபவில்: முதலாவதாக தெரிவான திரைப்படத்தின் பின்னணி பாடகருக்கான போட்டியாளர் | Saregamapa Seniors S4 Saturday Sunday Episode

கடந்த வாரம் Freestyle Round இனிதாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக RJ விக்னேஸ்காந்த் மற்றும் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மேடையில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்து அரங்கத்தை விட்டு செல்லும் சமயத்தில் RJ விக்னேஸ்காந்த் சரிகமபவிற்கு என்னால் முடிந்த ஒரு பெருமித பரிசை கொடுக்க விரும்பியதாக கூறினார்.

அந்த வகையில் தற்போது இவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு போட்டியாளர் விஜய் என்பவரை தனது திரைப்படத்தில் பாடுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார். அந்த வகையில் சரிகமபவில் போட்டியாளர் விஜய் முதல் பின்னணி பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ரவீந்தருக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவா?

ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ரவீந்தருக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US