சரிகமப: மனைவியின் தலைமுடியை புத்தகத்தில் ஒட்டி வைத்த கணவன்
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமண பாடல்கள் சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் போட்டியாளர் அனைவரும் உட்சாகத்துடன் பாடும் ப்ரொமொ தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகாக இருக்கின்றனர்.
பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் Captan விஜயகாந்த் சுற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியின் பல போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்த நிலையில் இதில் நிகழ்ச்சியில் போட்டியார்களாக பங்கேற்கும் போட்டியார் ஸ்வேதா கண்ணாளனே பாடல் பாடி சிறப்பித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இவரின் பெற்றோர்களின் காதல் கதை அரங்கத்தில் அம்பலதானது. இதில் ஸ்வேதாவின் தந்தை அவரது மனைவிக்காக எழுதிய புத்தகம் அரங்கத்தில் வாசிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |