இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் தமது அட்டகாசமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
கடந்த வாரத்துடன் dedication round சிறப்பாக நடந்து மடிந்தள்ளது. இதில் அனைவரும் Golden perfomanceஐ தட்டிச் சென்றனர். அந்த வகையில் இந்த வாரம் மண்வாசனை மாறாத Village folk சுற்று ஆரம்பமாக இருக்கும் ப்ரொமொ வெளியாகி உள்ளது.
இதில் அனைத்து போட்டியாளர்களும் கிராமத்து ஸ்டைலில் உடை அணிந்து பாடல் பாடி கலக்கி வரும் நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |