சரிகமப: 'இனியா நீ என்ன இப்படி பாடுற' - தேவா சொன்ன வார்த்தை.. கண்ணீரில் அரங்கம்
சரிகமப தேவா சுற்றில் போட்டியாளராக இருக்கும் தேவயானி மகளுக்கு தேவா கூறிய கருத்துக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
சரிகமப 5
சரிகமப நிகழ்ச்சி தற்போது 16 வாரங்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. கடந்த வாரம் ஒருவருக்கொருவர் சுற்று நடைபெற்றது இதில் போட்டியாளர் தரங்கிணி வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் இசையமைப்பாளர் தேவாவின் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் தேவாவின் பாடல்களை பாடி அவர்களுக்கான பாராட்டுக்களை பெற்றுக்கொள்வார்கள்.
இதனை தொடர்ந்து தேவயானி மகள் இனியா பாடிய காதல் கோட்டை பாடலுக்கு தேவா மிக சிறப்பாக பாடுகிறாய் என கருத்து தெரிவித்து இருந்தார்.
இதில் தேவாயான காதல் கோட்டை இல்லை என்றால் நான் சினிமாவிலே இல்லை என உருக்கமாக கூறி அழதார்.
இதனை தொடர்ந்து தேவயானி காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நடித்து காட்டும் போது அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |