சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர்

Zee Tamil Saregamapa Lil Champs
By Pavi Mar 16, 2026 10:57 AM GMT
Pavi

Pavi

Report

சரிகமப வில் கடந்த வாரம் மிகவும் திறமையான போட்டியாளராக இருந்தாலும் மக்கள் வாக்கு அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர் | Saregamapa Little Champs S5 Last Week Elimination

 சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

16 நாட்களில் தாய் கிழவி படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

16 நாட்களில் தாய் கிழவி படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர் | Saregamapa Little Champs S5 Last Week Elimination

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சீசன் 5இற்கான லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர் | Saregamapa Little Champs S5 Last Week Elimination

வெளியேறிய போட்டியாளர்

சரிகமப நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடிய திறமையை கொண்டவர்கள்.

இருந்தாலும் நிகழ்ச்சியின் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு போட்டியாளரின் திறமை மக்கள் வாங்கு அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்கள்.

சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர் | Saregamapa Little Champs S5 Last Week Elimination

அது ஒருவராகவும் இருக்கலாம் அதற்கு கூடுதலாகவும் இருக்கலாம். அந்த வகையில் கடந்த வாரம் போட்டியாளர் மித்ரா மக்கள் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US