சரிகமப லிட்டில் சாம்ஸ்: காந்த குரலில் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்!

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media Saregamapa Lil Champs
By Vinoja Dec 14, 2025 07:52 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதில் ஒரு சிறுவன் தன் காந்த குரலில் பாடிய ரோஜா ரோஜா... என்ற பாடல் மூலம் சரிகமப Li'l Champs Season 5 இல் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ்: காந்த குரலில் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்! | Saregamapa Lil Champs Season5 This Week Promo

நடுவர்களையே எழுந்து நிற்கவைத்த குறித்த சிறுவனிள் பாடல் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சரிகமப Li'l Champs Season 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.

சரிகமப லிட்டில் சாம்ஸ்: காந்த குரலில் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்! | Saregamapa Lil Champs Season5 This Week Promo

அந்தவவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் போட்டியாளருக்கான தெரிவுகள் இடம்பெற்று வருகின்றது.

சரிகமப லிட்டில் சாம்ஸ்: காந்த குரலில் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்! | Saregamapa Lil Champs Season5 This Week Promo

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருப்பதால் எத்தனை பேரை தெரிவு செய்வது என நடுவர்களுமே குழம்பிப்போயுள்ளனர்.

இந்நிலையில், மெஹா ஓடிசனில் சிறுவனொருவர் அற்புதமான குரலில் பின்னணி பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பாடி அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த காட்சி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் இவரின் குரலுக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US