சரிகமப - வில் துயரை பாடலால் உணர்த்திய போட்டியாளர்... கண்ணீர் விட்ட தருணம்
சரிகமப வில் இந்த வாரம் Tentkotta சுற்றில் போட்டியாளர் சுமன்ராஜ் “என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே”பாடலை உணர்வு தழும்ப பாடி உள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில்கடந்த வாரம் ஆஹா TownBus சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் பேருந்து பயணத்தில் போடப்படும் பாடல்களை அதே உணர்வுடன் பாடினார்கள்.
சரிகமபவில் தற்போது கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த வாரம் Tentkotta சுற்று நடைபெற உள்ளது.
இதில் எந்த போட்டியாளர்கள் கோல்டன் வாங்கப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அந்த வகையில் சுமன்ராஜ் Tentkotta சுற்றில் “என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே” என்ற பாடலை தன்னுடைய கண்களை தெரியாதது போல செய்து கொண்டு பாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த பெர்போமன்ஸ் பார்த்த நடுவர்கள் ஆச்சரியப்பட்டு சுமன்ராஸ் ஐ சரண் கட்டியணைத்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |