சரிகமப லிட்டில் சாம்ஸ் - கிட்னி இழந்த தந்தை: நடுவர் சைந்தவி கொடுத்த வாக்கு
சரிகமப லிட்டில் சாம்ஸ் இல் தற்போது ஒடிசனில் தந்தைக்காக பாடிய சிறுமியின் பாடலுக்கு சைந்தவி ஒரு வாக்கு கொடுத்துள்ளார்.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
சரிகமப நிகழ்ச்சி தற்போது உலகம் முழுதும் இருக்கும் மக்கள் விரும்பி பார்க்கும் நகழ்ச்சியாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. இதில் பல போட்டியாளர்களின் கனவு நனவாக மாற்றப்படுகின்றது.
ஏதோ ஒரு மூலையில் இருந்தவனின் திறமையை உலகம் முழுவதும் கொண்டு காட்டும் அரங்கமாக சரிகமப அரங்கம் இருக்கிறது. இங்கு செல்ல நாம் பணம் கொடுக்க தேவை இல்லை நம் திறமையை கொடுத்தால் போதும்.
அந்த வகையில் கடந்த 6ம் திகதி ஆரம்பிக்கபட்ட சரிகமப லிட்டில் சாமடஸ் நிகழ்ச்சி தற்போது பெரும் எதிர்பார்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஓடிசனில் மித்ரா எனும் சிறுமி நன்றாக பாடல் பாடி அடுத்த சுற்றுக்கு தெரிவாகின்றார்.
அதே மேடையில் கண்கலங்கி கண்ணீர் விட்டு அழும்போது நடுவர் சைந்தவி என்னாச்சு என கேட்க என்னுடையை அப்பாவிற்கு இரண்டு கிட்டினியும் இல்லை எனது அம்மா தான் ஒரு கிட்னி கொடுத்துள்ளார்.
என கவலையுடன் கூறினார். அப்போது நடுவர் சைந்தவி உன்னுடைய அப்பா அ்மாவிற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது.
ஆனால் நான் உனக்கு ஒரு அக்காவாக இருந்து எல்லாவற்றையும் செய்வேன் என கூறினார்.
Neeya Naana: அம்மாவின் பாசத்திற்கு அரங்கில் நடக்கும் சண்டை.... கோபிநாத்தை கல்யாணம் பண்ணி வைங்க சார் என்ற பெண்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |