சரிகமப சீசன் 5 - இல் டைடிலை தட்டி தூக்கிய போட்டியாளர்! வைரல் காணொளி
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப சீசன் 5 லிட்டில் சாம்ஸ் இல் டைடில் வின்னர் யார் வென்றார் அவருக்கான பரிசு என்வென்பதை பார்க்கலாம்.

டைிடில் வின்னர்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப Li’l சாம்ப்ஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் பைனலிஸ்ட் அறுவரும் தங்களது திறமையை மேடையில் வெளிப்படுத்தினர். அது ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தது. டைட்டில் ஜெயிக்கபோவது யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக இருந்தது.

இறுதியில் அபிஷேகா தான் டைட்டிலை ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பரிசாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது. விஷ்ணுவர்தன் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தன்வி இரண்டாம் ரன்னர் அப் ஆனார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |