சரிகமப - மேடையில் பெற்றோர் ஆசையை நிறைவேற்றிய சிறுமி
சரிகமப மேடையில் திருமண சுற்று நடைபெறுவதால் போட்டியாளர்கள் திருமண பாடல்களை பாடி அசத்துகின்றனர்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெறுகின்றது. இதில் போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பாடல்களை பாட வேண்டும்.
சரிகமப மேடை திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இந்த மேடையில் தற்போது பல சிறுவர்கள் போட்டி போட்டு பொண்டு இருக்கின்றனர்.
கடந்த வாரம் Old is Gold சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர். அதே போல இந்த வாரமும் எதிர்பார்க்காத அளவில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.
தற்போது வெளியாகிய ப்ரமொவில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலை இரண்டு போட்டியாளர்கள் பாடி கோல்டன் பாராட்டும் பெற்றுள்ளனர். இதற்கான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |