சரிகமப - துள்ளுவதோ இளமை பாடலை இப்படியும் பாடலாமா? மெய்சிலிர்த்த தருணம்
தற்போது சரிகமப நிகழ்ச்சியில் Old is Gold சுற்று நடைபெற உள்ளது. இதில் இன்று துள்ளுவதோ இளமை பாடல் காணொளி வெளியாகி உள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது Old is Gold சுற்று நடைபெற உள்ளது. சரிகமப சீசன் 5 சீனியர் முடிந்தவுடன் சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பல இடங்களிலும் இருந்து சிறுவர்கள தெரிவு செய்யப்பட்டனர். இதில் மொத்தம் 23 சிறுவாகள் தெரிவு செய்யபட்டு இருந்தனர். கடந்த வாரம் vijay பாடல் சுற்று நடைபெற்றது.
இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர். அதிலும் விஜய் நடித்த படங்களில் விஜய் பாடிய பாடல்களை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மிக சிறப்பாக பாடி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் Old is Gold சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பழைய பாடல்களை அந்த பாடலுக்கேற்ற வேடம் போட்டு பாடுவார்கள்.
இந்த நிலையில் தற்போது துள்ளுவதோ இளமை பாடலை மிகவும் சிறப்பாக பாடி உள்ளனர். இதற்கு கோல்டன் கிடைத்ததுடன் நல்ல பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |