சரிகமப - வில் திவினேஷ் போல பாடி உடல் சிலிர்க்க வைத்த போட்டியாளர்
சரிகமப லிட்டில் சாம்ஸ் இல் திவினேஷ் எப்படி பழைய பாடல்களை பாடி டைடிலை கைப்பற்றினாரோ அதே போல தற்போதும் ஒரு போட்டியாளர் லிட்டில் சாம்ஸ் சீசன் 5 இல் வளர்ந்து வருகிறார்.
சரிகமப சீசன் 5 லிட்டில் சாம்ஸ்
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது Folk சுற்று நடைபெற உள்ளது. சரிகமப சீசன் 5 சீனியர் முடிந்தவுடன் சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல இடங்களிலும் இருந்து சிறுவர்கள தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் மொத்தம் 23 சிறுவாகள் தெரிவு செய்யபட்டு இருந்தனர். கடந்த வாரம் பக்தி பாடல் சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் Folk சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர்கள் எப்படி பாட போகின்றனர் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்படி இருக்க கடந்த சீசன் 4 இல் திவினேஷ் பழைய பாடல்களை பாடி மக்கள் மனம் கவாந்தார். அதே போல இந்த சீசனிலும் ஒரு போட்டியாளர் உருவெடுத்துள்ளார். அவர் தான் அக்ஷித்.
அக்ஷித் சிவனின் பாடலை பாடும் போது அந்த சிவனே வந்து அளுள் புரிவது போல ஒரு ஒரு எணர்வ தோன்றுகிறது. இதை காணொளியில் பார்க்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |