சரிகமப - வில் மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்... விஜய் ஆண்டனி கொடுத்த வாய்ப்பு
சரிகமப வில் வெற்றி வேரு வாசம் பாடலை ஒரு போட்டியாளர் மிகவும் சிறப்பாக பாடி உள்ளார். இதற்கு விஜய் ஆண்டனி சிறந்த பரிசை கொடுத்துள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில்கடந்த வாரம் ஆஹா கல்யாணம் சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தமான பாடலை பாடி ரசிகர்களை மகிழ வைத்தனர்.
அதிலும் பல பெற்றோர்களின் திருமண கனவு இங்கே நனவானது. இதனை தொடர்ந்து இந்த வாரட் TownBus சுற்று நடைபெற உள்ளது. அதில் போட்டியாளர் பேருந்து பயணத்தில் போடப்படும் பாடல்களை அதே உணர்வுடன் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் வெற்றி வேரு வாசம் வழல புள்ள நேசம் என்ற பாடலை மெய் சிலிர்க்க பாடி இருந்தார்.
இந்த சுற்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் ஆன்டனி இந்த குழந்தை போல இந்த பாடலை யாராலும் பாட முடியாது என கூறி அதற்கு அடுத்த கன்செப்டில் நானும் இவரை பாட அழைத்து செல்லபோகிறோன் என கூறி இருந்தார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |