சரிகமப - வில் பவித்ரா பாடிய பாடலை மெய் உருக பாடிய போட்டியாளர்
சரிகமப வில் பவித்ரா பாடிய பாடலை அப்படியே பாடிய போட்டியாளர்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது. கடந்த சீசன் 4 லிட்டில் சாம்ஸ் போட்டியாளர்களை இன்றும் கூற ரசிகர்கள் மனதில் வைத்துள்ளனர்.
அதே போல இந்த சீசன் 5 லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியும் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திறமைக்கு மட்டும் முன்னிருமை கொடுக்கபட்ட இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 லிட்டில் சாம்ஸில் பல சிறுவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
மொத்த போட்டியாளர்கள் 23 பேர் தேர்வானார்கள். கடந்த வாரம் Old is Gold சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர்.
பழைய பாடல்கள் என்றால் அது திவினேஷ் பாடல்கள் தான் . அந்த வகையில் பொட்டியாளர்களின் பெர்போமன்ஸ் மிக மாசாக இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் ஓஹோ கல்யாணம் சுற்று நடைபெற உள்ளது.
இதில் போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பாடல்களை பாடி அசத்துவார்கள். இந்த நிலையில் தற்போது சீனியர் சீசன் 5 பவித்ரா தன் கணவரக்காக பாடிய பாடலை அதே உணர்வோடு தற்போது ஒரு சிறுமி பாடி உள்ளார்.
இதை கேட்ட நடுவர்கள் சிறுமிக்கு சிறந்த பாராட்டு கொடுத்தனர். இதற்கான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |