சரிகமப - வில் மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்கள்... ஈழ பெண்ணுக்கு கிடைத்த பாராட்டு
சரிகமப வில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளனர்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எலக வாழ் மக்கள் பெரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
உலகத்தில் பல இடங்களில் இருக்கும் இசைத்திறமை கொண்டவர்களை உலகறிய செய்யும் ஒரு இசை தளமாக இந்த சரிகமப உள்ளது. தற்போது இந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இந்த சீசனுக்காக 25 திறமைமிக்க போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அறிமுகச்சுற்று கடந்த வாரம் நமைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது Devotional சுற்று நடைபெற உள்ளது.
இதில் போட்டியாளாகள் தெய்வ பாடல்களை பாடுவார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் காணொளியில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |