சரிகமப - வில் சபரிமலை உணர்வை கொடுத்த போட்டியாளர்... பாடினால் இப்படி பாடனும்
சரிகபம லிட்டில் சாம்ஸ் இல் போட்டியாளர் ஐயப்பன் பற்றி பாடிய பாடல் அனைவரையும் அந்த எணர்விற்கு கொண்டு சென்றது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது சீசன் 5 லிட்டில் சாம்ஸ் இல் காலடி எடுத்து வைத்துள்ளது.
இதில் தற்போது 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் அவர்களின் பெர்போமஸ்இற்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு சிலர் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிலையில் தற்போது பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களை பாடுவார்கள்.
இந்த நிலையில் தற்போது சுமன்ராஜ் என்ற போட்டியாளர் ஐயப்பன் பாடலை பாடி அனைவரையும் சபரி மலை உணர்வை உணரச்செய்துள்ளார். இதை நடுவர்கள் கூறி போட்டியாளர்க்கு சிறந்த பாராட்டும் கொடுத்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |