சரிகமப - சரித்திரத்திலே பாடாத பாடலை பாடிய போட்டியாளர்... முதல் சுற்றிலே பரிசா?
சரிகமப வில் மேடைகளில் நேரடியாக சரித்திரத்தில் இதுவரை யாரும் பாடாத பாடலை போட்டியாளர் பாடியுள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது எல்லோரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் சரிகமப நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சரிகமப லில்லில் சாம்ஸ் சிசன் 5 ஆரம்பித்துள்ளது. இதில் மிகவும் திறமையான 25 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அறிமுகச்சுற்று தற்போது இந்த வாரம் நடைபெற உள்ளது. இதில் பேட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட இருக்கின்றனர்.
இந்த நிலையில் போட்டியாளர் அக்சித் நிரூபா இதுவரை எந்த பாடகரும் மேடையில் நேரடியாக பாடத பாடலை பாடி இருந்தார். இதற்கு நடுவர்கள் சிறந்த பாராட்டை கொடுத்து இருந்தனர்.
அதுவும் முதல் சுற்றில் இதுவரை எந்த போட்டியாளர்களுக்கும் பெரும் பரிசுகள் கொடுத்ததில்லை. ஆனால் சரிகமப போட்டியாளர் பாடிய பாடலுக்கு நாடராஜன் சிலையை சரிகமப குழு பரிசாக கொடுத்து இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |