சரிகமப - வில் ஆரம்பமாகும் வாக்களிக்கும் சுற்று.... வெற்றி யாருக்கு?
இந்த வாரத்தில் வாக்களிக்கும் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதில் எந்த போட்டியாளர் வெற்றி பெறப்போகின்றனர் என்பதை பார்க்கலாம்.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
போட்டியாளர்களுக்கு ஒரு Tuff கொடுக்ணுகும் வகையில் இந்த வாரம் One-on-One சுற்று இடம்பெற உள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருவரிருவராக போட்டியிட்டு பாடுவார்கள்.
அவர்களுக்கு நடுவர்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து ஒருவரை தெரிவு செய்வார்கள். இப்படி தான் இந்த வாரம் One-on-One சுற்று நடைபெறும்.