சரிகமப - வில் பாடலுக்கு உயிர் கொடுத்து பாடிய போட்டியாளர்... சான்டா மூலம் கிடைத்த பரிசு
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 5 இல் சன்சய் எனும் போட்டியாளர் பாடி பாடல் அரங்கத்தில் அனைவர் கண்ணீரை வரவழைத்தது.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
சரிகமப நிகழ்ச்சி தற்போது உலகம் முழுதும் இருக்கும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் பல போட்டியாளர்களின் இசைகனவு நனவாக மாற்றப்படுகின்றது.
திறமைக்கு மடடும் அங்கீகாரம் கொடுக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது சமீபத்தில் சரிகமப சீனியர் சிசன் 5 முடிந்த நிலையில் இந்த சீசன் 5இன் லிட்டில் சாம்ஸ் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மெஹா ஓடிசன் இரண்டு வாரங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் 23 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சரிகமப சுற்றின் ப்ரமொ காட்சி வெளியிடப்படும்.
அந்த வகையில் தற்போது வெளியாகிய ப்ரமொ மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. சஞ்சய் எனும் போட்டியாளர் ஈரமான ரோஜாவே பாடலை மிகவும் Feel பண்ணி இருந்தார்.
இதற்க நல்ல பாராட்டு கிடைத்தத. மேலும் சின்னு செந்தமிழன் சரிகமப சீனியர் சீசன் 5 சுற்றின் மூன்றாவது இடம்பிடித்த சின்னு செந்தமிழன் அந்த சிறுவனக்கு பாடல் கேட்கும் கெட்செட் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
இது மட்டுமல்லாமல் போட்டியாளரின் தேவையை அறிந்த சரிகமப குழு அவருக்கு சான்டா மூலம் பணப்பரிசையும் கொடுத்தது. இது பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |