சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Mar 22, 2025 12:59 AM GMT
Report

சரிகமபவில் இந்த வாரம் இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. இதில் இந்த வாரம் 4 போட்டியாளர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்

சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்

சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம் | Saregamapa Lil Champs S4 Ttf Sat Sun Promo

பல சுற்றுக்களை வெற்றிகரமாக முடித்து வந்து தற்போது இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் சூழ்நிலைக்கு வந்துள்ளது.

கடந்த வாரம் பக்தி திருவிழா போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட உள்ளது.

சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம் | Saregamapa Lil Champs S4 Ttf Sat Sun Promo

இதில் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றவர்கள் முறையே யோகஸ்ரீ திவினேஷ் அபினாஷ் ஹேமித்ரா போன்ற நான்கு போட்டியாளர்களாவர். இதில் நான்கு போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடியவர்கள்.

இவர்களில் நடுவர்கள் யாரை தேர்ந்தெடுக்கப்போகினாறார்கள் என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது விறுவிழறுப்பின் உச்சமாக இருக்கும். அந்த வகையிர் பல சரிகமப ரசிகர்கள் யோகஸ்ரீ மற்றும் திவினேஷ் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.   

சரிகமப-வில் ஆரம்பமாகியது இறுதி கட்டத்திற்கான முதல் தெரிவு சுற்று

சரிகமப-வில் ஆரம்பமாகியது இறுதி கட்டத்திற்கான முதல் தெரிவு சுற்று

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US