சரிகமப-வில் பின்னணி பாடகர்களே தோற்றுபோகும் அளவில் பாடிய போட்டியாளர்
சரிகமபவில் போட்டியாளர் இறுதி சுற்றுக்கான முதல் போட்டியாளர் ஹேமித்ரா பாடிய பாடல் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது. இதில் போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் தங்களின் பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இறுதி சுற்றுக்கு தெரிவாகும் பணி தற்போது ஆரம்பித்துள்ளது.
இதில் முதலாவதாக இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர் ஹேமித்ரா இந்த வாரம் நடுவர்கள் முதல் மக்கள் மனம் கவரும் வகையில் பாடியுள்ள காணொளி தற்போது வெளியாகி உள்ளது. இவர்தான் முதல் போட்டியாளராக இறுதிச்சுற்றுக்கு தெரிவானவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |