சரிகமப-வில் இரட்டை குரலில் ஒரு பாடலை பாடிய போட்டியாளர்கள்! கலகலப்பில் அரங்கம்
இன்று ஒலிபரப்பாகப்படும் சரிகமப நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் தேவாவின் பாடலை பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
சரிகமப
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். பல துறை சரிகமப நிகழ்ச்சியை நாம் பார்த்ததுண்டு ஆனால் தற்போத இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் திறமை வாய்ந்தது.
ஒருவருக்கு ஒருவர் சலிக்காதவர்களாக இருக்கிறார்கள். போட்டியை விட்டு விலகிச்செல்பவர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது.
இந்த நிலையில் பல சுற்றுக்களை தாண்டி தற்போ பாடகர் தேவாவின் பாடல் சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர்கள் சகலகலாவல்லவனே என்ற பாடலை பாடி அmரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளனர். இதற்கு கோல்டன் பெர்போமன் பெற்றுள்ளனர். இது இன்று ஒலிபரப்பாக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |