சரிகமப-வில் எதிர்பாராத தருணத்தில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் யார்?

Zee Tamil Tamil TV Shows
By Pavi Mar 24, 2025 12:58 AM GMT
Report

சரிகமபவில் இறுதிச் சுற்றுக்கான முதல் போட்டியாளரின் தேர்வு இனிதே நடந்து முடிந்துள்ளது.

சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம்

சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம்

சரிகமப

தற்போது உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரியமான இசை நிகழ்ச்சியாக விரு்பப்பட்டு வருவது சரிகமப நிகழ்ச்சி தான். தற்போது வெற்றிகரமாக பல சுற்றுக்களை தாண்டி வந்து இறுதிச் சுற்றுக்கான ஐந்து போட்டியாளாகளை தெரிவு செய்யும் இடத்தை நெருங்கி உள்ளது.

சரிகமப-வில் எதிர்பாராத தருணத்தில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் யார்? | Saregamapa Lil Champs S4 First Finalist Contestant

தற்போது இறுதிச் சுற்றுக்கான முதலாவது தேர்வில் போட்டியாளர் ஹேமித்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற சரிகமப சுற்றில் யோகஸ்ரீ, திவினேஷ், அபினாஷ், ஹேமித்ரா போன்றோர் Golden Performances பெற்றனர்.

இவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். Golden Performances பெற்றவாகளில் ஒருவரை தான் ஒவ்வொரு வாரத்தின் இறுதிச் சுற்று போட்டியாளராக தெரிவு செய்வார்கள்.

சரிகமப-வில் எதிர்பாராத தருணத்தில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் யார்? | Saregamapa Lil Champs S4 First Finalist Contestant

அந்த வகையில் இந்த வாரம் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர் ஹேமித்ரா. இவரை குடும்ப உறவினர் மற்றும் நடுவர்கள் வாழ்த்தி ஐந்து சிம்மாசனங்களில் ஒன்றில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது இறுதிச் சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார். 

சரிகமப-வில் எதிர்பாராத தருணத்தில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் யார்? | Saregamapa Lil Champs S4 First Finalist Contestant

சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்

சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US