சரிகமப-வில் நடுவர்களயே யோசிக்க வைத்த இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர் யார்?
சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு இரண்டாம் போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரியமான இசை நிகழ்ச்சியாக விருப்பட்டு வருவது சரிகமப நிகழ்ச்சி தான்.
தற்போது வெற்றிகரமாக பல சுற்றுக்களை தாண்டி வந்து இறுதிச் சுற்றுக்கான ஐந்து போட்டியாளர்களை தெரிவு செய்யும் இடத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் உலகெங்கிலும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இந்த வாரம் 2ம் இறுதிச்சுற்று போட்டியாளராக ஸ்ரீமதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் நடைபெற்ற சரிகமப சுற்றில் யோகஸ்ரீ, திவினேஷ், , ஹர்சனி,ஷரக்,ஸ்ரீமதி போன்றோர் Golden Performances பெற்றனர். இவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
Golden Performances பெற்றவாகளில் ஒருவரை தான் ஒவ்வொரு வாரத்தின் இறுதிச் சுற்று போட்டியாளராக தெரிவு செய்வார்கள். அதற்கிணங்க இந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் Golden Performances பெற்றிருந்தனர்.
இதில் ஒருவராக இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர் தான் ஸ்ரீமதி.
இதன் பின்னர் நடுவர்காள் மக்களால் பாரட்டப்பட்டு இரண்டாம் சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்த வாரம் மூன்றாவது இறுதிச் சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |