சரிகமப - வில் உருக்கமாக பேட்டியளித்த ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் பலர் தங்களின் திறமைகளை உலகிற்கு காட்டி அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்கின்றனர். சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தற்போது சீசன் 5 இற்கான லிட்டில் சாம்ஸ் உம் முடிவிற்கு வரப்போகிறது.
இந்த நிலையில் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 5இல் இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களின் தெரிவு இனிதே முடிந்தது.
இதில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆறு போட்டியாளர்களும் உருக்கமாக கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.