சரிகமப-வில் சித்திராவின் கஷ்டமான பாடலை இலகுவாக பாடி மெய்அசர வைத்த போட்டியாளர்கள்
சரிகமபவில் இந்த வாரம் One On One Round சற்றில் போட்டியாளர்கள் தங்கள் சிறப்பான பாடல் திறமையை காட்ட உள்ளனர். சித்திராவின் கஷ்டமான பாடலை எடுத்து போட்டியாளர்கள் மிகவும் எளிமையாக பாடியுள்ளனர்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமபவில் இந்த வாரமும் அதே போல் One On One Round ஆரம்பிக்கபபட உள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. இருவர் போட்டியிட்டு பாடுவார்கள் அதில் யார் சிறப்பாக பாடியது என நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் சித்திராவின் கஷ்டதான பாடலை பாடி போட்டியாளர்கள் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
இதற்கு நடுவர்களே மேடைக்கு வந்து இரு போட்டியாளர்களின் திறமையை பாராட்டி சென்றுள்ளனர். இந்த போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |