சரிகமப-வில் நடுவர்கள் கண்ணீரில் மூழ்கிய தருணம்! பணத்தால் ஆசீர்வதித்த ஸ்ரீநிவாஸ்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Dec 01, 2024 08:28 PM GMT
Pavi

Pavi

Report

 சரிகமப நிகழ்ச்சியில் சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் நடைபெற்று கொண்டு வருகின்றது. இதில் தற்போது டூயட் சுற்றில் போட்டியாளர்கள் பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் திவினேஷின் பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சரிகமப-வில் டூயட் சுற்றில் பாடி அசத்திய போட்டியாளர்! புகழாரம் செய்த நடுவர்கள்

சரிகமப-வில் டூயட் சுற்றில் பாடி அசத்திய போட்டியாளர்! புகழாரம் செய்த நடுவர்கள்

சரிகமப

தற்போது சரிகமப வில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர். இதில் இரண்டு சுற்றுக்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது சுற்றாக டூயட் சுற்றில் போட்டியாளர்கள் இருவர் இருவராக பாடி அசத்தி வருகின்றனர்.

சரிகமப-வில் நடுவர்கள் கண்ணீரில் மூழ்கிய தருணம்! பணத்தால் ஆசீர்வதித்த ஸ்ரீநிவாஸ் | Saregamapa Li L Champs Season 4 Duet Divinesh

இந்த வாரம் இன்றைய எபிசோட்டில் திவினேஷ் மற்றும் தியா நயன் பாடிய பாடல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. சுமார் 60 களில் வந்த பாடல்களை இன்றும் அதன் புதுத்தன்மை மாறாதவாறு பாடியுள்ளனர்.

அவர்கள் பாடிய பாடல் 'மலர்ந்தும் மலராத' என்ற எம்.எஸ்.வி இன் பாடலாகும். இந்த பாடலை கேட்டு நடுவரான ஸ்வேதா மோகன் எழுந்து வந்து இரண்டு போட்டியாளர்களையும் கட்டியணைத்து அழுதபடியே பாராட்டினார்.

அடுத்து நடுவர் ஸ்ரீனிவாஸ் தியா நயன் மற்றும் திவினேஷை பாராட்டியதோடு இவர்களின் பாடலுக்கு நான் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் மேடைக்கு எழுந்து வந்து பணம் கொடுத்து ஆசீர்வதித்தார்.

சரிகமப-வில் பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் பாடலால் நடுவர்களுக்கு நன்றி கூறிய போட்டியாளர்

சரிகமப-வில் பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் பாடலால் நடுவர்களுக்கு நன்றி கூறிய போட்டியாளர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US