சரிகமப-வில் சவாலுக்கு பஞ்சம் காட்டாத போட்டியாளர்கள்: வெற்றி மகுடம் யாருக்கு?
சரிகமபவில் நாளை நடைபெறப்போகும் இறுதிச்சுற்று போட்டியில் போட்டியாளர்கள் களமிறங்க காத்திருக்கின்றனர். இதில் ஒவ்வொரு போட்டியாளரின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
கடந்த வருடம் ஆரம்பமான சரிகமப லிட்டில் சாம்ஸ் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் 6 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை பல அற்புதமான சுற்றுக்களை கடந்து வந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்து வைத்துள்ளது சரிகமப நிகழ்ச்சி. அந்த வகையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவொருக்கொருவர் மோதிக்கொள்ளப்போகின்றனர்.
அதாவது போட்டித்தனமான சவாலாக. அந்த இந்த சரிகமப லிட்டில் சாம்ஸ் இன் டைட்டில் வின்னர் யார் என்பது நாளை தெரிந்துவிடும். அந்த வகையில் போட்டியாளர்களின் காணொளிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் Season 4 Grand Finale Live May 11 Sunday, 4:30PM நடைபெற உள்ளது. உங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        