காதல் தோல்வியால் வெளியில் தலைகாட்டாமல் இருக்கும் பாக்கியராஜ் மகள் - திடீரென வைரலாகும் Click
இயக்குனர் பாக்யராஜ் மகளின் தற்போதைய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ்.
இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
காதல் தோல்விக்கு பின்னர் சரண்யாவின் நிலை
இந்த நிலையில் பாக்யராஜிற்கு ஒரு மகள் மட்டுமல்ல இவருக்கு சரண்யா என்கிற அழகிய மகளும் இருக்கிறார்.
இவர் வெளிநாட்டில் படிக்கும் போது அங்கிருந்தவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதல் கைக்கூடவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பல தடவைகள் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது.
தற்போது 39 வயதாகும் சரண்யா , இதுவரையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக சரண்யா வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் பங்கு பெற்று வந்தார். சரண்டியா வெளியில் பெரிதாக வருவதில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். இதனிடையே, சினிமாவைவிட்டு விலகி பெண்கள் ஆடையணிகலன்கள் சம்பந்தமான பொருட்களை செய்து வருகிறார்.
அவருடைய சகோதர் சாந்தனு யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |