புலி வாலை பிடித்து டயலொக் பேசிய பிரபலம்! தீயாய் பரவும் வீடியோ காட்சி
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் புலியின் வாலை பிடித்து புலியை கொஞ்சும் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கதாநாயகராக கலக்கும் பிரபலம்
பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகராக நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பிரபல நடிகர் சந்தானம் தற்போது கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் 'கிக்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் பாடல் காட்சிகளும் இணைத்தில் சமிபக்காலமாக வைரலாகி வந்தது.

வைரலாகும் வீடியோ காட்சி
இந்நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோ காட்சியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் "இதற்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா" என்று குறிப்பிட்டுள்ளார்.
Idharku per than ? valai pidikratha ?#tigerlove #traveldiaries pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam) December 25, 2022
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.