நடிகர் விஜயையும் மிஞ்சிய மகன்! பார்ட்டி வீடியோவைத் தொடர்ந்து லீக்கான வெறித்தனமான புகைப்படம்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
சஞ்சய் விஜயின் செம்ம க்ளாஸிக்கான ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சக்கை போடு போட்டு வருகிறது.
விஜய் ரசிகர்கள் சஞ்சய் விஜயின் இந்த வேறலெவல் புகைப்படத்தை வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் தளபதி விஜய் மகன் சஞ்சய் விஜய் கிட்டத்தட்ட விஜயின் சாயலில் நன்றாகவே வளர்ந்துவிட்டார் என இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தெரிவதாக இந்த புகைப்படத்தை காணும் பலரும் கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.
😍😍#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/gcdNRH1mAR
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 13, 2021
அண்மையில் தான் சஞ்சய் விஜய் என்கிற ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரல் ஆகின. அதில் தம் நண்பர்களுடன் செல்ஃபி மற்றும் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
இந்நிலையில் சூப்பர் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.