ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்?

Aishwarya Rai Marriage Divorce Abhishek Bachchan
By DHUSHI Oct 27, 2024 05:23 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்திற்குள் சஞ்சய் தத் இடையில் வருவது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ட்ரெண்டிங் சேலையில் தொகுப்பாளினி டிடி... குவியும் வாழ்த்துக்கள்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ட்ரெண்டிங் சேலையில் தொகுப்பாளினி டிடி... குவியும் வாழ்த்துக்கள்

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார். இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர்.

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்? | Sanjay Dutt S About Aishwarya Rai Bachchan Divorce

தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை. அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

விவாகரத்து சர்ச்சை

மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை கேப்ரில்லா... குழப்பத்தில் ரசிகர்கள்

மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை கேப்ரில்லா... குழப்பத்தில் ரசிகர்கள்

இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்? | Sanjay Dutt S About Aishwarya Rai Bachchan Divorce

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர். இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சஞ்சய் தத் ஏன் வருகிறார்?

இப்படியொரு நிலையில் சஞ்சய் தத் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில்,“ஐஸ்வர்யா ராய் மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற போது அவர் மிகவும் அழகாக இருப்பார். அவர் நடித்த இருவர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ஐஸ்வர்யா ராயை முதலில் விளம்பரமொன்றில் பார்த்தேன்.

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்? | Sanjay Dutt S About Aishwarya Rai Bachchan Divorce

அவருடைய அழகு சினிமாவிற்குள் வந்தால் பாதிக்கும் என எனக்கு தோன்றியது. ஆனாலும் அவர் சினிமாவிற்கு என்றி கொடுத்தார். நீங்கள் இரண்டு படி மேலே ஏறிச் சென்றாலும், 500 பேர் உங்களை கீழே இழுப்பார்கள் என்றேன். இப்படி பல முறை கூறியும் இவர் சினிமாவிற்கு வந்தார். அவரை எனக்கு பிடிக்கும்...” எனக் கூறியுள்ளார்.

இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.      

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்? | Sanjay Dutt S About Aishwarya Rai Bachchan Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US