சனிவக்ரப் பெயர்ச்சி 2023: சனியின் பூர்வபுண்ணிய கணக்குகளின் படி 12 ராசிக்காரர்களின் பலன்கள்!
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
தற்போது குருப்பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது சனி வக்ர பெயர்ச்சி. இந்த சனி பகவானில் பார்வையில் படுபவர்களுக்கு பூர்வபுண்ணிய கணக்குகளின் படி தான் பலன்கள் வழங்கப்படும்.
இந்நிலையில் தற்போது அடுத்ததாக சனி வக்ர பெயர்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார்.
இவர் ஜூன் 17ஆம் திகதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார். பிறகு நவம்பர் 4ஆம் திகதி காலை 8.26 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து விடுவார்.
இந்த வக்ர பெயர்ச்சியினால் 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இது தான்.