சனி பெயர்ச்சி பலன்கள் 2023! மேஷ ராசியினருக்கு எப்படியிருக்கும்?
Sani Peyarchi
By Fathima
தை மாதம் 2 ஆம் தேதி அதாவது 16-01-2023 திங்கள் கிழமை மதியம் சுமார் 12- 51 மணியளவில் சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அங்கு ஏறத்தாழ 2வருடங்கள் 3 மாதங்கள் 12 நாட்கள் இருப்பார், சனி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள் பலன்கள் கிடைக்கும்.
சனி பார்வை சிலருக்கு நன்மைகளையும் சிலருக்கு பாதகத்தையும் ஏற்படுத்தலாம்.
இந்த பதிவில் மேஷ ராசியினருக்கு பலன்கள் குறித்து கணித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US