35 நாட்கள் நீடிக்கும் சனி அஸ்தமனம்: எந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும்?

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Mar 14, 2026 06:30 PM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி, சனி கிரகம் நேற்று மீன ராசியில் அஸ்தமனமானது. இது சுமார் 35 நாட்களுக்கு நீடித்திருக்கும். இப்படி இருக்கையில் இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் கொடுக்குமாம். 

35 நாட்கள் நீடிக்கும் சனி அஸ்தமனம்: எந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும்? | Sani Peyarchi Asta 2026 Zodiac Success 3 Signs

 சனி பெயர்ச்சி

சனி கிரகம் நேற்று இரவு 7:13 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகி உள்ளார். அதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி காலையில், சுமார் 4:49 மணியளவில் சனி மீண்டும் உதயமாககுவார். 

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகின்றனார். இவரின் ஒவ்வொரு நகர்வும் எல்லா ராசிகக்கும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. 

35 நாட்கள் நீடிக்கும் சனி அஸ்தமனம்: எந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும்? | Sani Peyarchi Asta 2026 Zodiac Success 3 Signs

ஜோதிடர்கள் சனி கிரகம் தற்போது மீன ராசியில் பெயர்ச்சியாகி வருகிறார். இதனிடையே நேற்று சனி அஸ்தமனம் நிலையில் பயணித்து தொடங்கியுள்ளார். இந்த அஸ்தமனம் சுமார் 35 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகின்றது. 

இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மையை மட்டுமே தரும். 

35 நாட்கள் நீடிக்கும் சனி அஸ்தமனம்: எந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும்? | Sani Peyarchi Asta 2026 Zodiac Success 3 Signs

ரிஷபம்

  1. ரிஷப ராசிகளுக்கு சனியின் அஷ்தமனம் சாதகமான பலனை அள்ளி தரும். 
  2. நீங்கள் பல நாளாக நினைத்து முடிக்காத விடயங்களை இப்போது முடிப்பீர்கள். 
  3. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  4. உங்களுக்கு திடீரென பண ஆதாயம் கிடைக்கும். 
  5. உங்கள் உடல் நலம் முன்னதை விட நல்ல மாற்றத்தை கொடுக்கும். 
  6. குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி உருவாகும். 

சிம்மம்

  1. சிம்ம ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, வரவிருக்கும் காலம் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும்.
  2. பொருளாதார ரீதியில் முன்னேற்றம் வருவதுடன் முடிக்கப்படாத பணிகள் முடிக்கப்படும். 
  3. தொழில் சார்ந்த விடயங்களில் பெரும் முன்னேற்றம் உண்டாகும். 
  4. முன்னதை விட உடல் நலம் சிறப்பாக முடியும். 
  5. காதல் உறவுகளில் நல்ல புரிதல் ஏற்படும். 

தனுசு

  1. தனுசு ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, இக்காலகட்டம் எண்ணற்ற புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும்.
  2. நீங்கள் உங்கள் இனிமையான பேச்சால் அனேகமானோரை நண்பர்களாக்கிகொள்வீர்கள்.
  3. குடும்பத்தில் ஏதேனும் ஒரு சுப நிகழ்வோ அல்லது கொண்டாட்டமோ நடைபெறும்.
  4. உங்கள் தொழில் துறையில் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  5. உங்கள் பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US