சனி பெயர்ச்சி 2023 - இந்த 4 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் கோடீஸ்வர அதிர்ஷ்டம்! ஒரு வரி பலன்கள்
2023ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது.
இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிக பிரம்மாண்ட ராஜ யோகம் கிடைக்கும்.
யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி
சனி இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறார். இனி பணம் தேடி வரும்.
மிதுன ராசி
உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
கன்னி ராசி
உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். நீங்கள் மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.
தனுசு ராசி
தனுசுக்கு விடிவு காலம் . நினைத்தது நிறைவேறப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது.
ஆபத்தில் சிக்கிய ராசிகளுக்கு பரிகாரம்
சனி பெயர்ச்சி,ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் நிச்சயம் பரிகாரம் செய்ய வேண்டும்.
அப்போது தான் சனி மனம் இறங்கி உதவி செய்வார்.
- தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து மூன்று உருண்டைகளாக பிடித்து வைக்கலாம்.
- நாய்க்கு உணவிடவும்.
- சிவன் கோவில்களை சுத்தம் செய்யுங்கள்.
- சனிக்கிழமைகளில் இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள்.
- உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம்.
- காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகை உண்டு வரவும்.