ஏழரை சனி ஆட்டத்தால் 2023 நிம்மதி பெருமூச்சு விடப் போகும் ஒரே ஒரு ராசி! இனி தொட்டது துலங்கும் - திடீர் ஜாக்பாட் அடிக்கும்
ஏழரை சனி காலத்தில் எத்தனையோ துன்பங்களை சந்தித்தவர்கள் 2023ஆம் ஆண்டு முதல் நிம்மதி பெருமூச்சு விடப்போகிறார்கள்.
காரணம் சனிபகவான் கும்ப ராசிக்கு அடுத்த ஆண்டு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவானால் சில ராசிக்காரர்கள் துன்பம் தொலைந்தது என்று சந்தோஷப்படப்போகிறார்கள்.
குறிப்பாக தனுசு ராசிக்கு இனி நல்ல காலம் பிறந்து விட்டது.
தனுசுக்கு இனி தொட்டது துலங்கும்!
தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காத திடீர் ஜாக்பாட் அடிக்கும்.
இழந்த செல்வம் திரும்ப வரப்போகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.
பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். திடீர் பண வரவும் வரும்.