சனிபெயர்ச்சியின் மாற்றம்... ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசியினர்கள்;

Today Rasi Palan Sani Peyarchi
By Rooban May 21, 2022 12:20 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த 2022 வருடத்தில் இரண்டாவது முறையாகப் சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

அதன்படி, ஜூலை 12ம் தேதி சனிபகவான் ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறார் என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்

கடக ராசிக்கு ஜுலை 12ம் தேதி சனி பெயர்ந்தவுடன் சனி திசையிலிருந்து விடுபடுவார்கள். மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

எதிர்பாராத திடீர் பணவரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் நன்மைகள் கிடைக்கும்.

புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்கு இந்த சனியின் மாற்றத்தில் இருந்துவிடுபடுவீர்கள். மனதில் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை கை விடுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த செயலை அன்றே முடிப்பது நல்லது.

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! 

மீனம்

மீன ராசிக்கு இந்த சனியின் திசையால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அனுபவிப்பீர்கள். கெட்டது விலகி நல்லது நடக்கும்.

சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றுவது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

தாய்வழி உறவினர்களின் மூலம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கையுடன் அனைத்து செயலிலும் ஈடுப்பட்டால் வெற்றி உங்களுக்கே...

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US