மகரத்தில் நுழையும் சனி... 2025ஆம் ஆண்டு வரை கோடியில் புரளும் 3 ராசியினர்கள்

Sani Peyarchi
By Rooban Jun 30, 2022 10:40 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். அதனடிப்படையில் ஜனவரி 17, 2023 அன்று, சனி மீண்டும் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.

இதற்குப் பிறகு, 2025 மார்ச் 29 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இப்போது சனி ஜூலை 12-ம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். இந்த மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஜாக்பாட் யோகம் அடிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல நேரம். வெளியூர் பயணத்தால் அனுகூலமான பலன்களை அளிக்கும்.

தொழிலில் ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகம் உண்டாகும். இதனால் நிதி நிலை வலுவாக இருக்கு.

வியாபாரத்தில் சரிவை சந்தித்தவர்கள் லாபம் ஈட்ட தொடங்கும் நேரம் இது. மகாலட்சுமியின் அருளால் நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

sani bhagavan

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருளை அள்ளி தருவார். யாருக்காவது நல்லது செய்தால் சனி பகவான் உங்களுக்கு நற்பலன்களை கொடுப்பார்.

வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.

நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்பாராத வருமானம் அதிகரிக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலுமே வெற்றியை தருவார்.

கடின உழைப்பின் மூலம் முழு பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் உணர்ந்து, பணியிடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US