ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Cold Fever Kidney Disease Constipation Diabetes Liver
By Vinoja Feb 13, 2024 12:01 PM GMT
Report

பொதுவாகவே வெள்ளை நிறத்தில் பூக்களை கொண்டுள்ள  தாவரங்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுவதாக பண்டைய கால மருத்துவ குறிப்புகளில் காணப்படுகின்றது. 

இந்த வகையில் சங்குப்பூ வெள்ளை மற்றும் ஊதா என இரு வகைகளில் கிடைக்கின்றது. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. 

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sangu Poo Benefits In Tamil

பொதுவாக காடுகள், வேலிகளில் இந்த சங்குப்பூவை அதிகமாக காணக்கூடியதாக இருக்கும்.  இதனுடைய இலை, வேர், பூக்கள், விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. 

சங்குப்பூவை தொட்டு வீசும் காற்றை நாம் சுவாசித்தால் கூட சுவாசக் கோளாறு நீங்குமாம். அந்தளவுக்கு சங்குப்பூவில் ஏளாளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sangu Poo Benefits In Tamil

சங்குப்பூவின் நன்மைகள்

குடற்புழுக்களை சுத்தகரிப்பது, சிறுநீரை பெருக்குவது போன்று பல குணங்கள் இதற்கு இருந்தாலும் கர்ப்பப்பை சார்ந்த மருத்துவ குணமானது விசேஷமான ஒன்றாகும். கர்ப்பப்பைக்கு இயற்கை கொடுத்த வரம் என்றே இந்த பூவை குறிப்பிடலாம்.

சங்குபூ டீயை பெண்கள் பருகுவது அவசியமான ஒன்றாகும். கர்ப்பப்பை சார்ந்த நோய்  பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க பெரிதும் துணைப்புரிகின்றது. 

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sangu Poo Benefits In Tamil

சங்கு பூவின் சாற்றை அடிக்கடி பருகிவந்தால் உடல் வெப்பம் குறையும். தலை தொடர்பான நோய், கண் சார்ந்த நோய்கள், மந்தம் முதலியவையும் குறையும்.

சங்கு பூவின் சாற்றை அருந்தினால் கல்லீரல் வலுப்படும். தேமல், கரும்புள்ளிகள் கூட சரியாகும் என கூறப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றை, சரிசமமாக எடுத்து அதனுடன் இஞ்சி சாறு கலந்து கொள்ளுங்கள்.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்


அதனுடன் கொஞ்சம் தேன் விட்டு காலை, மாலை ஆகிய இரண்டு நேரத்திலும் அருந்த வேண்டும். இப்படி பருக வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து செறிமான அமைப்பு பலப்படும். 

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sangu Poo Benefits In Tamil

இது சிறுநீரக நோய்களுக்கு நல்ல பலன் தரும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்லது.  அதுமட்டுமில்லாமல் காய்ச்சலையும் கட்டுப்பாட்டுத்த சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

உடலில் சர்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சங்கு பூ துணைப்புரிகின்றது. மேலும் மனஅழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் அதில் காணப்படுகின்றது. 

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன?

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US