பெண்ணின் உடலில் ஆணின் இதயம்: மனதை நொறுக்கும் கொலை மர்மமான கொலை வழக்கு
நமக்கெல்லாம் வருடா வருடம் வரும் நமது பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாட வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.
அப்படி தான் சனம் ஹாசன் என்ற பெண்ணின் பிறந்த நாளும். ஆனால் அது தான் அவருக்கு இறுதி பிறந்த தினமாக மாறும் என்று நிச்சயமாக அவர் அறிந்திருக்க மாட்டார்.
ஆம், இந்தியாவில் மும்பையை சேர்ந்த லஸிக் ஜியா ஹாசன் மற்றும் நாகினா ஹாசன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் தான் சனம் ஹாசன். இவர் படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலைப் பார்த்து வந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் இவரின் 19ஆவது பிறந்த தினத்தை வீட்டில் கொண்டாடி விட்டு நண்பர்களுடன் வெளியில் சென்ற சனம் மீண்டும் பிணமாகத் தான் வீடு வந்திருக்கிறார்.
இந்த சம்பவம் 2012ஆம் ஆண்டு தான் நடைபெற்றது. ஆனாலும் அன்றைய தினம் என்ன நடந்தது, சனம் எவ்வாறு உயிரிழந்தார், மரணத்திற்கான நீதி கிடைத்ததா என்ற பல கேள்விகள் உங்களுக்குள் எழுத்திருக்கும்.
அப்படி இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தைப் பற்றிய முழு விபரம் தான் இன்றைய நிசப்தம் நிகழ்ச்சியில் காணொளியாக,