ட்ரெண்டிங் சுடிதாரில் ரசிகர்களை சொக்கவைத்த வாத்தி பட நடிகை... குவியும் லைக்குகள்
நடிகை சம்யுக்தா மேனன் செம கிளாமர் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சம்யுக்தா மேனன்
2018-ம் ஆண்டு "களரி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சம்யுக்தா மேனன்.
இவர் களரி திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் தனுஷ் உடன் வாத்தி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது வசூல் ரீதியில் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிககைகளின் பட்டியலில் சம்யுக்தா மேனன் இடம்பித்தார்.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |