மின்னல் வேகத்தில் வந்த ரயில்... திடீரென தண்டவாளத்தில் சிக்கிய கால் - உயிரை கொடுத்து காப்பாற்றிய நண்பர்கள்
samugam-viral-video
By Nandhini
தண்டவாளத்தை நண்பர்கள் கடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, அவசர, அவசரமாக தண்டவாளத்தை கடக்கும் போது ஒரு நண்பனின் கால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது, மற்ற நண்பர்கள் மயிரிழையில் தன் உயிரை கொடுத்து நண்பனை காப்பாற்றியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ -
குளிர்ந்த நீரை பருகுவது இயதயத்தை பாதிக்குமா? 1 மணி நேரம் முன்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US