Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ

Samsung Galaxy Mobile Smart Phones
By Manchu Jun 19, 2025 06:15 PM GMT
Report

Samsung Galaxy S23 Ultra 256GB ஸ்மார்போன் மிகவும் விலை குறைவாக வாங்குவதற்கான வாய்பினை பிளிப்கார்ட் தளம் வழங்கியுள்ளது.

Samsung Galaxy S23 Ultra

Samsung Galaxy S23 Ultra 256GB ஸ்மார்போன் வாங்க சிறந்த வாய்ப்பை பிளிப்கார்ட் தளம் வழங்கியுள்ளது. அதாவது தீபாவளி விற்பனைக்கு பின்பு தற்போது சில தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவின் சிறப்பம்சம் அசத்தலாக உள்ளது. இதன் சலுகைகள், கேமராவின் திறன் அனைத்தையும் தற்போது விரிவாக தெரிந்து கொள்வோம்.

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ | Samsung Galaxy S23 Ultra 45 Percent Discount Offer

Technology: எலான் மஸ்க்கின் Starlink இணைய சேவை இந்தியாவில் உரிமம் பெற்றது! விசேட அம்சங்கள் என்ன?

Technology: எலான் மஸ்க்கின் Starlink இணைய சேவை இந்தியாவில் உரிமம் பெற்றது! விசேட அம்சங்கள் என்ன?

தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் Samsung Galaxy S23 Ultra 256GB போனின் முந்தைய விலை ரூ.1,49,999. ஆனால் இந்த போன் Flipkart இல் 45% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.

இப்போது நீங்கள் முந்தைய விலையில் பாதியாக, இந்த போனை வெறும் 81,999 ரூபாய்க்கு வாங்கலாம். 

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ | Samsung Galaxy S23 Ultra 45 Percent Discount Offer

இன்னும் குறைவாக வாங்க வேண்டும் என்றால் AXIS வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.

இந்த போனை EMIல் வாங்க ஒவ்வொரு மாதமும் ரூ.2,883 EMI மட்டுமே செலுத்த வேண்டும்.

அதிகாலையில் பிளாக் காபி அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா?

அதிகாலையில் பிளாக் காபி அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா?

சிறப்பு அம்சங்கள்

Samsung Galaxy S23 Ultra போன் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பெரிய பிராண்டுகளின் போன்களுடன் இந்த போன் போட்டியிடுகிறது.

மிக சிறந்த அம்சங்களை கொண்ட ப்ரீமியம் போன், 6.8 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

அதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ள நிலையில், Snapdragon 8 Gen 2 செயலி உள்ளதால், துரிதமாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ | Samsung Galaxy S23 Ultra 45 Percent Discount Offer

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் உள்ளது. மேலும் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன:

200MP, 10MP, 10MP மற்றும் 12MP. செல்ஃபி எடுக்க 12எம்பி கேமரா உள்ளது. ஃபோனில் 5000mAh திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US