பல அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy M05

Samsung Galaxy Mobile Samsung
By Manchu Sep 27, 2024 04:36 PM GMT
Report

Samsung நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.

Samsung

Samsung நிறுவனம் தனது கேலக்ஸி M சீரிஸ் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நிறுவனம் Galaxiy M05 என்ற 4ஜி மொபைலை அறிமுகப்படுத்தியது.

ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு எப்படி மாற்றுவது?

ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு எப்படி மாற்றுவது?

இதில் MediaTek Helio G85 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த கேமரா மற்றும் அதிவேகமான வியூவிங் விரும்புகிறவர்கள் இந்த போனை தாரளமாக வாங்கலாம்.

Galaxy M05 மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகமான இதன் விலை ரூ.7,999 ஆகும். மின்ட் கிரீன் கலர் ஆப்ஷனில் கிடைக்கும் இந்த மொபைல் அமேசான், சாம்சங் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் வாங்கலாம்.

பல அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy M05 | Samsung Galaxy M05 Phone Dual Camera Launched

அம்சங்கள் என்ன?

டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட இந்த ஃபோன் octa-core MediaTek Helio G85 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB ரேம் மற்றும் 64GB ஆன்போர்ட் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் 6.74-இன்ச் HD+LCD டிஸ்ப்ளே மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இன்பில்ட் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கி கொள்ள முடியும்.

பல அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy M05 | Samsung Galaxy M05 Phone Dual Camera Launched

இந்த மொபைலானது டூயல் ரியர் கேமரா யூனிட்டையும், 50MP வைட்-ஆங்கிள் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 aperture கொண்ட 2MP கேமராவைக் கொண்டுள்ளது.

செல்போனில் சத்தம் சரியாக கேட்கவில்லையா? 2 மடங்கு அதிகரிக்க இதை செய்ங்க

செல்போனில் சத்தம் சரியாக கேட்கவில்லையா? 2 மடங்கு அதிகரிக்க இதை செய்ங்க

செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக முன்புறத்தில் 8MP கேமரா உள்ளது. மேலும் இவற்றிற்கு 2 ஆண்டுகளுக்கு OS அப்கிரேட்ஸ் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் அளிக்கப்படும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.    

சாம்சங்கின் Galaxy M05 மொபைலானது 25W ஃபாஸ்ட் சார்ஜருடன் கூடிய 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

பல அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy M05 | Samsung Galaxy M05 Phone Dual Camera Launched

யூஸர்கள் கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம், விரைவாக யூஸர்கள் தங்கள் மொபைலை மீண்டும் சார்ஜ் செய்து கொள்ள உதவுகிறது.

4G, ப்ளூடூத், GPS, Wi-Fi 802.11a/b/g/n/ac, Glonass, Beidou, Galileo, USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்டவை இருக்கின்றது. இந்த மொபைலின் மொத்த எடை 195 கிராம் ஆகும்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US